சனி, 28 டிசம்பர், 2013

சிறுநீரக கல்லடைப்பு நோய்க்கு மருந்து.( KIDNEY STONE)

 மூலிகை  மருந்து (CELL -9894618455)










  1. வெட்டி வேர்,
  2. விலாமிச்சை வேர்,
  3. தாளிச பத்திரி 
  4. நெல்லி பருப்பு 
  5. இலந்தை கொட்டை பருப்பு 
  6. ஏலம் 
  7. உலர் திராட்சை 
  8. அதிமதுரம் 
  9. குங்குமப்பூ 
  10. சிறுநாகப்பூ
  11. பதும கேசரம் (தாமரை மகரந்தம்)
  12. பச்சை கற்பூரம் 
  13. சந்தனம் 
  14. சிறு பீளை 
  15. சதா வேரி 
  16. நிலக்குமிழ்  வேர் 
  17. நெருஞ்சில் வேர் 
  18. கற்கடக சிங்கி 
  19. சாதிக்காய் 
  20. தக்கோலம் ,முதலியவை வகைக்கு               35         கிராம்,
  21. சீந்தில் சர்க்கரை                                                      130         கிராம்,
  22. கரும்பு சர்க்கரை                                                      260         கிராம்,
  23. சுக்கு                                                                                   5          கிராம்,
  24. திப்பிலி                                                                             5          கிராம்,
  25. அமுக்குரா                                                                       5          கிராம்,
  26. கூகை நீறு                                                                      30         கிராம்,
இவற்றை முறைப்படி சூரணம் செய்து வேளைக்கு 3.5 கிராம் தினம் இருவேளை வெண்ணை  அல்லது தேனுடன் ,அல்லது நெய்யுடன் உணவுக்கு முன்னால் சாப்பிடவும்.

உண்ணும் நாளளவு :

10,20,30,40, என்னும் நாளளவுகளில் மருந்து சாப்பிடவும்.

பத்தியம் :

உப்பு,புளி,காரம்,குறைத்து சாப்பிடவும்,
பாகற்காய் ,அகத்திக்கீரை,புகை,மது பழக்கம் ,நீக்கவும்.
காலிப்ளவர் ,இறைச்சி,தக்காளி,முட்டைகோஸ்,பால் பொருட்கள் போன்ற சுண்ணச் சத்து உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

தீரும் நோய்கள் :

சிறுநீர்க்கல்லடைப்பு ,சதையடைப்பு,மதுமேகம் ,பிரமேஹம்,மூத்திர தோஷம்,நீர்மேகம் ,வாந்தி ,உடல் காந்தல்,அஸ்தி சூடு,கைகால் எரிவு,இருமல்,சயம்,மூத்திர கிரீச்சரம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.  


1 கருத்து:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு